மேலும் செய்திகள்
தேனியில் ஆர்ப்பாட்டம்
16-Oct-2024
செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்ஈரோடு, நவ. 5-தமிழ்நாடு எம்.ஆர்.பி., செவிலியர் மேம்பாட்டு சங்கம் சார்பில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.திருச்சியில் பணி முடிந்து வீடு திரும்பிய செவிலியர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட மருத்துவமனைகளில் பணி செய்யும் செவிலியர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட தலைவர் ஜெயசுகி, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் விஜயமனோகரன், மாநில தலைவர் சசிகலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
16-Oct-2024