உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நர்சிங் மாணவி மாயம்

நர்சிங் மாணவி மாயம்

கொடுமுடிகொடுமுடி ராசாம்பாளையம் எழுநுாற்றி மங்கலத்தை சேர்ந்தவர் சந்தோஷினி, 21; நர்சிங் கல்லுாரி மாணவி. கடந்த, 1ல் வீட்டில் இருந்து கல்லுாரிக்கு சென்றவர் கல்லுாரிக்கு செல்லவில்லை. தாயார் இளமதி புகாரின்படி கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !