உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஓ.பி.எஸ்., ஆதரவாளர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்

ஓ.பி.எஸ்., ஆதரவாளர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்

சென்னிமலை: சென்னிமலை ஒன்றியம் மற்றும் நகர பகுதியை சேர்ந்த ஓ.பி.எஸ்., அணி நிர்வாகிகள், 30 க்கும் மேற்பட்டோர், சென்னி-மலை கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் கோபாலகி-ருஷ்ணன் முன்னிலையில், காங்கேயம் முன்னாள் எம்.எல்.ஏ., நடராஜ் தலைமையில், அ.தி.மு.க., வில் இணைந்து கொண்-டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை