உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குளத்தில் மீன் பிடித்த பெயிண்டர் பலி

குளத்தில் மீன் பிடித்த பெயிண்டர் பலி

ஈரோடு, ஈரோடு, ரங்கம்பாளையம், இரணியன் வீதியை சேர்ந்த பெயிண்டர் சின்னதம்பி, 55; மனைவி, இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.வீட்டின் அருகேயுள்ள அன்னை சத்யா நகர் அணைக்கட்டு குளத்தில் மீன் பிடிக்க நேற்று முன்தினம் சென்றார். தவறி விழுந்து நீரில் மூழ்கினார். நேற்று காலை குளத்தில் உடல் மிதந்தது. ஈரோடு தாலுகா போலீசார் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை