உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பனை விதைகள் நடவு

பனை விதைகள் நடவு

ஈரோடு: மொடக்குறிச்சி, குளூர் பஞ்., வேலாங்காட்டுவலசு கீழ்பவானி வாய்க்கால் அருகே, பனை விதைகள் நடவு செய்யும் நிகழ்ச்சி நடந்தது. ஈரோடு எம்.பி., பிரகாஷ், மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., சரஸ்வதி முன்னிலையில், பனை விதைகளை நட்டு, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பணியை துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை