மேலும் செய்திகள்
அதிவேக வாகனங்களுக்கு அபராதம்
21-Sep-2024
அதிக ஒலி எழுப்பும் ஹாரன்௪ வாகனங்களுக்கு அபராதம்தாராபுரம், செப். 25-போக்குவரத்து இணை ஆணையர் சரளா மேற்பார்வையில், தாராபுரம் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள், தாராபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது பஸ் டிரைவர்களுக்கு காற்று ஒலிப்பான் பயன்பாடு குறித்த ஆலோசனை வழங்கினர். சோதனையில் நான்கு வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை அகற்றி, 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
21-Sep-2024