உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வரும் 20ல் தபால் துறையில் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்

வரும் 20ல் தபால் துறையில் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்

வரும் 20ல் தபால் துறையில் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் ஈரோடு, டிச. 12-ஈரோடு கோட்ட அளவிலான, ஓய்வூதியர் குறை தீர் கூட்டம் வரும், 20 காலை, 11:00 மணிக்கு ஈரோடு முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடக்க உள்ளது. ஓய்வூதியம் தொடர்பான தங்கள் குறைகளை நேரில் அல்லது தபால் மூலம் வரும், 17 க்குள் இந்த அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும். இத்தகவலை, ஈரோடு முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கோபாலன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Bhaskaran
டிச 13, 2024 12:29

தபால் துறையில் எக்ஸ்ட்ரா டிபார்ட்மெண்ட் என்ற பாவப்பட்ட ஆட்கள் குறைந்த ஊதியத்தில் பணிபுரிகின்றனர் அவர்கள்தான் அந்த துறையின் முதுகெலும்பு.அவர்களது ஊதியத்தை அதிகரிக்கவேண்டும்


சமீபத்திய செய்தி