உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குவாரிக்கு எதிராக மக்கள் போராட்டம்

குவாரிக்கு எதிராக மக்கள் போராட்டம்

பெருந்துறை:பெருந்துறை ஒன்றியம் பெத்தாம்பாளையத்தை அடுத்த நரிப்பாளையத்தில், தனியார் கல் குவாரி அனுமதியை ரத்து செய்யக்கோரி, விவசாயிகள் மற்றும் மக்கள், நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.பெருந்துறை தாசில்தார் ரவிச்சந்திரன் தலைமையிலான வருவாய்துறையினர், காஞ்சிகோவில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.முடிவு எட்டப்படாததால், காத்திருப்பு போராட்டம் தொடரும் என்று மக்கள்தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !