உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பெருந்துறை எம்.எல்.ஏ., மீண்டும் நியமனம்

பெருந்துறை எம்.எல்.ஏ., மீண்டும் நியமனம்

பெருந்துறை: பெருந்துறை எம்.எல்.ஏ., ஜெயக்குமார், அரசு சட்டமன்ற உறுதிமொழி குழு உறுப்பினராக உள்ளார். இதற்கான பதவிக்காலத்தை, 2026 மார்ச் வரை நீட்டித்து, சட்டமன்ற முதன்மை செயலர் அறிவித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்பொறுப்பில் ஜெயக்குமார் இருந்தார். மேலும் ஓராண்டு காலத்துக்கு உறுதிமொழி குழு உறுப்பினராக நீட்டிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை