உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அ.தி.மு.க., சார்பில் போட்டியிட மனு

அ.தி.மு.க., சார்பில் போட்டியிட மனு

பெருந்துறை: அ.தி.மு.க., சார்பில் வரும், 2026 சட்ட மன்ற தேர்தலில் போட்-டியிட விரும்புபவர்கள், சென்னை அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதன்படி பெருந்துறை தொகுதியில் போட்டியிட, பெருந்துறை கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள்ஜோதி செல்வராஜ் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.மேலும் கட்சி பொது செயலாளர் பழனிசாமி, பெருந்துறை தொகுதியில் போட்டியிடவும் மனு செய்துள்ளார். ஒவ்வொரு விருப்ப மனுவுக்கும், 15,000 ரூபாய் செலுத்தி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனிடம் மனுக்களை தாக்கல் செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி