உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பி.எப்., குறைதீர் கூட்டம்

பி.எப்., குறைதீர் கூட்டம்

ஈரோடு, பவானி தாலுகா ஆப்பக்கூடல் சக்தி நகர் சக்தி சுகர்ஸ் மில்லில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில் மாவட்ட அளவிலான குறைதீர் கூட்டம் நாளை மறுதினம் (௨௮ம் தேதி) உள்ளது. காலை, 9:30 முதல் மதியம், 1:00 மணி வரை சந்தாதாரர்கள்; மதியம், 2:00 முதல், 5:30 மணி வரை தொழிலதிபர்கள், விலக்களிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு நேர ஒதுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை