மேலும் செய்திகள்
கர்நாடகா அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
22-Jul-2026
ஈரோடு:ஈரோடு மாநகர், புற நகர் பகுதிகளில் அன்னாசி பழம் விற்பனை அமோகமாக நடக்கிறது. நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படுகிறது. ஒரு மாதமாக பழங்கள் வரத்தாகும் நிலையில், ஓரிரு வாரங்கள் வரை பழம் கிடைக்கும். கிலோ, 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சுவை அதிகம் என்பதால், மக்கள் விரும்பி வாங்கி செல்வதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.
22-Jul-2026