மேலும் செய்திகள்
ரூ.2 கோடி மதிப்பில் ஏரிக்கரையில் தடுப்பு சுவர்
13-Oct-2025
அந்தியூர்,மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, பவானி உட்கோட்டம் சார்பில், பனை விதை நடவுப்பணி, இரட்டைக்கரட்டில் நேற்று தொடங்கியது. ஈரோடு கோட்ட பொறியாளர் ரமேஷ்கண்ணா தொடங்கி வைத்தார். பவானி-அந்தியூர்-செல்லம்பாளையம் நெடுஞ்சாலை ஓரத்தில், 5,௦௦௦ பனை விதை நடவு செய்யப்படும் என்று தெரிவித்தனர். உதவி கோட்ட பொறியாளர் சேகர், உதவிப் பொறியாளர் பழனிவேலு, திறன்மிகு உதவியாளர்கள் திருமுருகன், மாரியம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
13-Oct-2025