உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சோலாரில் மரக்கன்று நடவு

சோலாரில் மரக்கன்று நடவு

ஈரோடு:ஈரோடு மாநகராட்சி பகுதியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்தவும், பசுமை பரப்பை அதிகரிக்கும் விதமாக, மரக்கன்று நடப்பட்டு வருகிறது. இதன்படி சோலார் பஸ் ஸ்டாண்டை சுற்றிலும் மரக்கன்று நடும் பணியை, ஆணையர் அர்பித்ஜெயின் துவக்கி வைத்தார். இதில், 200க்கும் மேற்பட்ட மரக்கன்று நடப்பட்டது..


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை