மேலும் செய்திகள்
மாவட்டத்தில் குழந்தைகள் தின விழா
15-Nov-2025
நம்பியூர்: நம்பியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு விழா நேற்று நடந்தது. தலைமை ஆசிரியர் ஷீலாதேவி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக நம்பியூர் பேரூராட்சி தலைவர் செந்தில்குமார் கலந்துகொண்டார். குழந்தைகள் தினத்தை ஒட்டி பள்ளி மாணவர்களுக்கு எழுது பொருள், நோட்டு புத்தகம் வழங்கி, உணவு அளிக்கப்பட்டது.
15-Nov-2025