உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி

ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் ராஜகோபால் சுன்-கரா தலைமையில், கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழியை, அனைத்து துறை அலுவலர், பணியாளர்கள் நேற்று ஏற்றனர். இதை தொடர்ந்து கலெக்டர் அலுவலக வளா-கத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை, டி.ஆர்.ஓ., சாந்தகுமார் கையெழுத்-திட்டு துவக்கி வைத்தார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முகம்மது குதுரத்துல்லா, தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெயலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை