உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாணவியிடம் அத்துமீறிய மாணவன் மீது போக்சோ

மாணவியிடம் அத்துமீறிய மாணவன் மீது போக்சோ

பெருந்துறை: பெருந்துறை அருகே தனியார் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும், 17 வயது சிறுவன், அதே பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவியை, இரண்டு மாதங்களாக காதலித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்து சென்று உல்லாசம் அனுபவித்துள்ளான். சிறுமி தனது பெற்றோரிடம் கூறவே, அவர்கள் அளித்த புகாரின்படி, காஞ்சிக்கோவில் போலீசார் சிறுவன் மீது போக்சோ வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ