உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பூனாச்சி மின் தடை ரத்து

பூனாச்சி மின் தடை ரத்து

பவானி:பவானி மின்வாரிய உட்கோட்டத்துக்கு உட்பட்ட பூனாச்சி துணை மின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக இன்று (18ம் தேதி) மின் தடை செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. நிர்வாக காரணத்தால் மின் நிறுத்தம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை