மேலும் செய்திகள்
மின்தடை ரத்து
19-Jul-2025
அறிவிப்பதோ 5 மணி நேரம் தடைபடுவதோ 9 மணி நேரம்
20-Jun-2025
காங்கேயம் :காங்கேயம், சிவன்மலை, ஆலாம்பாடி, முத்துார் துணை மின் நிலையங்களில், மாதாந்திர பராமரிப்பு பணி இன்று நடப்பதால், காலை, ௯:௦௦ மணி முதல் மாலை, ௫:௦௦ மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. நிர்வாக காரணங்களால், மாதாந்திர பராமரிப்பு பணி ரத்து செய்துள்ளனர். இதனால் இப்பகுதி துணை மின் நிலைய பகுதிகளில், வழக்கம்போல் மின் வினியோகம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
19-Jul-2025
20-Jun-2025