உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பா.ஜ.,வினர் கோரிக்கை மனு வழங்கல்

பா.ஜ.,வினர் கோரிக்கை மனு வழங்கல்

கோபி: கோபி நகர பா.ஜ., தலைவர் முருகையன் தலைமையில் கட்சி-யினர், கோபி ஆர்.டி.ஓ., ஆபீஸ் மற்றும் நகராட்சி கமிஷனர் சுபா-ஷினி ஆகியோரிடம் நேற்று கோரிக்கை மனு அளித்தனர். அப்-போது அவர்கள் கூறுகையில்,'கோபி நகராட்சி சார்பில், கட்டி முடிக்கப்பட்டுள்ள தினசரி மார்க்கெட் வளாகத்துக்கு, கோபியை சேர்ந்த தியாகி லட்சுமண ஐயர் பெயரை சூட்ட வேண்டும். அவரின் நினைவை போற்றும் வகையில், அவரது பெயரை சூட்-டுவதே, அவரின் புகழுக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக அமையும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ