மேலும் செய்திகள்
கோதுமை குளவி கொட்டி பூசாரி பலி
19-Jun-2025
ஈரோடு, ஈரோடு, நாராயணவலசு மின்வாரிய அலுவலக பகுதியில் வசிப்பவர் செல்வம் மகன் கவுதம், 31. கூரியர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். திருமணமாகாதவர். கடந்த 7ம் தேதி இரவு, 7:20 மணிக்கு வில்லரசம்பட்டியில் இருந்து, ஈரோடு நோக்கி கைகாட்டி வலசு அருகே டி.வி.எஸ். ஜூபிடர் மொபெட்டில் சென்றார். அப்போது, எதிரே வந்த மகேந்திரா சுப்ரோ வேன் மோதியது. இதில் கவுதமிற்கு தலை, கை-கால்களில் ரத்த காயம் ஏற்பட்டது. 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கிருந்து தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில், நேற்று முனம் இரவு மேல் சிகிச்சைக்காக கோவைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். வீரப்பன்சத்திரம் போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்தனர்.
19-Jun-2025