உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரூ.43.89 லட்சத்துக்கு விளைபொருள் ஏலம்

ரூ.43.89 லட்சத்துக்கு விளைபொருள் ஏலம்

பவானி: பவானியை அடுத்த மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், வேளாண் விளைபொருட்கள் ஏலம் நடந்தது. இதில், 492 மூட்டை எள் வரத்தாகி, வெள்ளை எள் கிலோ, 90 முதல் 143 ரூபாய்; கருப்பு ரகம் கிலோ, 80 முதல் 122 ரூபாய்; 11 மூட்டை தேங்காய் பருப்பு வரத்தாகி, கிலோ, 75 ரூபாய் முதல் 136 ரூபாய் வரை விற்பனையானது. அனைத்து வேளாண் விளை பொருட்களும், 43.89 லட்சம் ரூபாய்க்கு விலை போனது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை