உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சிறுமிக்கு தொல்லை வாலிபருக்கு காப்பு

சிறுமிக்கு தொல்லை வாலிபருக்கு காப்பு

கோபி, கோபி அருகே சுண்டக்காம்பாளையத்தை சேர்ந்தவர் விக்னேஷ், 28, கூலி தொழிலாளி; இவர், 17 வயது சிறுமியை ஒன்றரை ஆண்டுகளாக, காதலிக்குமாறு தொந்தரவு செய்துள்ளார்.இரு நாட்களுக்கு முன் சிறுமி வீட்டுக்கு போதையில் சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்படி, கோபி அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து, போக்சோ வழக்கில் விக்னேஷை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை