உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஆடு திருடியவருக்கு காப்பு

ஆடு திருடியவருக்கு காப்பு

கோபி: சிறுவலுார் அருகே பதிப்பாளையத்தை சேர்ந்த விவசாயி ரமேஷ், 43; இவரது தோட்டத்தில் கட்டியிருந்த ஒரு வெள்ளாட்டை மர்ம நபர் ஒருவர் நேற்று முன்தினம் காலை பல்சர் பைக்கில் வைத்து களவாடி சென்றார். அப்பகுதி 'சிசிடிவி' கேமராவில் இக்காட்சி பதிவாகி இருந்தது. ரமேஷ் புகாரின்படி விசாரித்த சிறுவலுார் போலீசார், சிறுவலுாரை சேர்ந்த தேவராஜை, 25, நேற்றிரவு கைது செய்தனர். திருடிய ஆடு, பல்சர் பைக்கையும் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை