மேலும் செய்திகள்
விசிலை விடு; விவசாயியை தொடு சீமான் பஞ்ச் டயலாக்
22-Sep-2026
வாலிபரின் உயிரை பறித்த தோஷம்
22-Sep-2026
இலங்கை தமிழர் முகாம் மாணவி முறையீடு
22-Sep-2026
பவானி; பவானி அருகே கல்பாவி பஞ்., பெரிகுரும்பபா-ளையம் காலனி பகுதியில், நுாற்றுக்கும் மேற்-பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்கு கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.பஞ்., நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவ-டிக்கை இல்லாததால், பஞ்., அலுவலகம் முன்பு மக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். யூனியன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதால் கலைந்து சென்றனர்.
22-Sep-2026
22-Sep-2026
22-Sep-2026