உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஓட்டு கேட்டு வராதீர் ஜம்பையில் எதிர்ப்பு

ஓட்டு கேட்டு வராதீர் ஜம்பையில் எதிர்ப்பு

பவானி, பவானி அருகே ஜம்பை டவுன் பஞ்., ஒன்பதாவது வார்டு பத்ரகாளியம்மன் கோவில் வீதி, சக்தி நகரில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக, 30 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் தங்கள் பகுதிக்கு சாலை, குடிநீர் போன்ற அடிப்படை வசதி கேட்டு அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இதனால் எந்த வேட்பாளரும், பொய் வாக்குறுதி சொல்லிக்கொண்டு, எங்கள் பகுதிக்கு ஓட்டு கேட்டு வரவேண்டாம் என்று பேனர் வைத்து, எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை