மேலும் செய்திகள்
எஸ்.ஆர்.எம்.யூ., ஆர்ப்பாட்டம்
24-Jan-2026
ஈரோடு: ஈரோடு ரயில்வே இன்ஜினியரிங் பிரிவு, டீசல் லோகோ ஷெட், எலக்ட்ரிக்கல் லோகோ ஷெட் ஆகிய 3 இடங்கள் முன், நேற்று டி.ஆர்.இ.யு., (தட்சின் ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன்) சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தொழிலாளர் விரோத நான்கு தொகுப்பு சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். இந்திய தொழிலாளர் வர்க்கம் மற்றும் விவசாயிகள் நாடு தழுவிய வேலை நிறுத்தம் வெல்ல வலியுறுத்தப்பட்டது. சேலம் கோட்ட கூடுதல் செய-லாளர் ரங்கநாயகி தலைமையில், இன்ஜினியரிங் பிரிவு அலுவ-லகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
24-Jan-2026