மேலும் செய்திகள்
நம்பியூரில் 26 மி.மீ., மழை
13-Aug-2026
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் இரு தினங்களாக ஓரிரு இடங்களில் மட்டும் மழை பெய்கிறது.நேற்று முன்தினம் குண்டேரிபள்ளத்தில், 11.20 மி.மீ மழை பெய்தது. வரட்டுபள்ளம் அணை, சத்தியமங்கலத்தில் தலா, 5 மி.மீ., மழை பெய்தது. மாவட்டத்தின் பிற இடங்களில் மழை பொழிவு இல்லை.
13-Aug-2026