உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சத்தியமங்கலத்தில் மழை

சத்தியமங்கலத்தில் மழை

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் பகல் பொழுதில் வெயில் சுட்டெரிக்கிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக சத்தியில், 9 மி.மீ., மழை பெய்தது. கோபியில், 4.20, பவானிசாகரில், 3.60 மி.மீ., மழை பெய்தது. அதேசமயம் நேற்று பகலில் வழக்கம்போல் வெயில் சுட்டெரித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ