உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வரட்டுபள்ளம் அணை பகுதியில் 21.80 மி.மீ., மழை

வரட்டுபள்ளம் அணை பகுதியில் 21.80 மி.மீ., மழை

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக இரவில் பரவலாக மழை பெய்கிறது. நேற்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக வரட்டுபள்ளம் அணையில், 21.80 மி.மீ., மழை பெய்தது. பிற இடங்களில் பெய்த மழை விபரம் (மி.மீ.,ல்): ஈரோடு-1.40, மொடக்குறிச்சி-3, பெருந்துறை-6, சென்னிமலை-2.40, பவானி-7, கவுந்தப்பாடி-14.80, அம்மாபேட்டை-12.40, கோபி-6.20, எலந்தகுட்டைமேடு-3.60, குண்டேரிபள்ளம் அணை-7, சத்தி, பவானிசாகர் தலா-1, தாளவாடி-5.60.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை