மேலும் செய்திகள்
நீர்மட்டம் சரிவு
22-Sep-2024
பாசனத்துக்கு நீர் திறப்பு குறைப்புபுன்செய் புளியம்பட்டி, அக். 11-பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில், 2,300 கன அடி நீர்; அரக்கன் கோட்டை-தடப்பள்ளி பாசனத்திற்கு, 700 கன அடி தண்ணீர் பாசனத்துக்கு திறக்கப்பட்டது. நேற்று முன்தினம் முதல், அரக்கன் கோட்டை-தடப்பள்ளி பாசனத்துக்கு, 500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. காளிங்கராயன் பாசனத்துக்கு தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. கீழ்பவானி வாய்க்காலில், 2,300 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நேற்று மாலை நிலவரப்படி அணை நீர்மட்டம், 87.36 அடி; நீர் இருப்பு, 19.9 டி.எம்.சி.,யாக உள்ளது. நீர்வரத்து, 2,982 கன அடியாக இருந்தது.
22-Sep-2024