உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நாய்களால் ஆடுகளை இழந்த விவசாயிகளுக்கு நிவாரணம்

நாய்களால் ஆடுகளை இழந்த விவசாயிகளுக்கு நிவாரணம்

தாராபுரம், தாராபுரம், குண்டடம், மூலனுார் பகுதிகளில், வெறி நாய்கள் கடித்து ஆடுகள் பலியாகின. ஆடுகளின் உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி தாராபுரம் தாலுகா அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் எட்டு விவசாயிகளுக்கு, 2.82 லட்சம் ரூபாய் மதிப்பில் நிவாரண காசோலையளை, மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி வழங்கினார். தாசில்தார் திரவியம் உள்பட துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ