உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கீழ்பவானி வாய்க்காலில் மிதந்த பெண் உடல் மீட்பு

கீழ்பவானி வாய்க்காலில் மிதந்த பெண் உடல் மீட்பு

கீழ்பவானி வாய்க்காலில்மிதந்த பெண் உடல் மீட்புகோபி, அக். 27-கோபி, எ.செட்டிபாளையம் அருகே செம்மாண்டம்பதி பகுதி கீழ்பவானி வாய்க்காலில், அடையாளம் தெரியாத, 50 வயது மதிக்கத்தக்க பெண் உடல் நேற்று மிதப்பதாக, கடத்துார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்றனர். அழுகிய நிலையில் மிதந்த உடலை மீட்டு, பெருந்துறை மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை