மேலும் செய்திகள்
பண்ணாரியில் திரண்ட பக்தர்கள்
02-Nov-2024
சத்தியமங்கலம்: நல்லிணக்க உறவு மேம்படும் வகையில், தமிழக கோவில்களி-லிருந்து இதர மாநில கோவில்களுக்கு வஸ்திர மரியாதை வழங்க-பட்டு வருகிறது. இதன்படி சத்தியமங்கலம் அருகேயுள்ள பண்-ணாரி மாரியம்மன் கோவில் சார்பில், கர்நாடக மாநிலம் மைசூரு சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு, கடந்த மாதம் வஸ்திர மரியாதை செய்யப்பட்டது.இந்நிலையில் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் சார்பில், பண்-ணாரி அம்மனுக்கு நேற்று பட்டு புடவை, மஞ்சள், குங்குமம், வளையல்கள் பழ வகைகள், பூமாலைகள் என, 11 தட்டுகளுடன் வஸ்திர மரியாதை செய்யப்பட்டது.
02-Nov-2024