மேலும் செய்திகள்
தொழிற்பேட்டையில் போலீசார் திடீர் சோதனை
26-Sep-2024
சேவல் சூதாட்டம்; மூவர் கைதுகாங்கேயம், செப். 27-காங்கேயம் அருகே ஊதியூரில், ஊதியூர் போலீசார் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். ஊஞ்சதோட்டம் பகுதியில் சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட கொடுவாய் நகராஜ், 42; காடையூர் விஜயகுமார், 37; நிழலி சாமிக்கண்ணு, 35, ஆகியோரை கைது செய்தனர். இரு சேவல், மூன்று டூவீலர்களை பறிமுதல் செய்தனர்.
26-Sep-2024