உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பெரிய மாரியம்மன் கோவிலில் ரூ.17 லட்சம் உண்டியல் வசூல்

பெரிய மாரியம்மன் கோவிலில் ரூ.17 லட்சம் உண்டியல் வசூல்

ஈரோடு, ஈரோடு, பெரிய மாரியம்மன் கோவிலில், ஆறு நிரந்தர உண்டியல்கள் உள்ளன. ஆறு மாதங்களுக்கு பின், நேற்று உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் அளித்த காணிக்கை, அறநிலையத் துறையினரால் எண்ணப்பட்டது. அறநிலையத்துறை துணை ஆணையர் (சரிபார்ப்பு) நந்தகுமார், செயல் அலுவலர் அஞ்சுகம், ஆய்வர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். உண்டியல்களில் மொத்தம், 17 லட்சத்து, 41 ஆயிரத்து, 49 ரூபாயும், 73 கிராம் தங்கமும், 362 கிராம் வெள்ளியும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை