மேலும் செய்திகள்
ரூ.32 லட்சத்துக்கு எள் விற்பனை
19-Oct-2024
ஈரோடு: சிவகிரி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த எள் ஏலத்துக்கு, 359 மூட்டை வரத்-தானது. கருப்பு ரகம் ஒரு கிலோ, 100.9௦ ரூபாய் முதல், 15௩ ரூபாய்; சிவப்பு ரகம் கிலோ, 93.59 ரூபாய் முதல், 153.49 ரூபாய் வரை, 26,770 கிலோ எள், 36 லட்சத்து, 16,707 ரூபாய்க்கு விலை போனது.* அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த கொப்பரை ஏலத்துக்கு, 391 மூட்-டைகளை விவசாயிகள் கொண்டு வந்தனர். முதல் தரம் கிலோ, 115.90 ரூபாய் முதல், 123.6௦ ரூபாய்; இரண்டாம் தரம் கிலோ, ௮௦ ரூபாய் முதல், 11௬ ரூபாய் வரை, 16,577 கிலோ கொப்-பரை தேங்காய், 18 லட்சத்து, 77,807 ரூபாய்க்கு விற்பனையானது.
19-Oct-2024