உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / முகூர்த்த சீசன் இல்லாததால்சம்பங்கி பூ விலை கடும் சரிவு

முகூர்த்த சீசன் இல்லாததால்சம்பங்கி பூ விலை கடும் சரிவு

புன்செய்புளியம்பட்டி, புன்செய்புளியம்பட்டி பூ சந்தைக்கு தினமும், 500 கிலோ வரை சம்பங்கி பூ வரத்தாகிறது. தற்போது கோவில் திருவிழா, திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்வு அதிகம் இல்லை. இதனால் பூவில் வெகுவாக சரிந்துள்ளது. கிலோ, 200 ரூபாய் முதல் 260 ரூபாய் வரை விற்ற நிலையில் தற்போது, 40 ரூபாய்க்கு விற்கிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ