உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சந்தனக்காப்பில் சாரதா மாரியம்மன்

சந்தனக்காப்பில் சாரதா மாரியம்மன்

கோபி: தை மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையை ஒட்டி, கோபி சாரதா மாரியம்மன் கோவிலில், நேற்று அதிகாலை சிறப்பு அபி-ஷேகம் நடந்தது. அதன்பின் மூலவராக வீற்றிருக்கும் அம்ம-னுக்கு, சந்தனக்காப்பு அலங்காரம் நடந்தது. நுாற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ