உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சத்தியமங்கலத்தில் 18 மிமீ. மழை

சத்தியமங்கலத்தில் 18 மிமீ. மழை

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக சத்தியமங்கலத்தில்-18 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. இதேபோல் கொடிவேரி அணையில்-13.2, கவுந்தப்பாடி-12.6, தாளவாடி-3.2, மொடக்குறிச்சி-3, பெருந்துறையில்-2 மி.மீ., மழை பதிவானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை