உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு

விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு

ஈரோடு; காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, மாவட்-டத்தில் நேற்று அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டன. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் ஒன்று முதல் ஏழாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவி-யருக்கு, இரண்டாம் பருவ பாடப்புத்தகம், நோட்டு வழங்கப்பட்டது. இதில்லாமல் சீருடை, காலனி, புத்தகப்பையும் வினியோகிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ