உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விதைப்பந்து துாவல்

விதைப்பந்து துாவல்

சென்னிமலை:சென்னிமலை ஒன்றிய 'வீ தி லீடர்ஸ்' அமைப்பு சார்பாக, சென்னிமலை வனப்பகுதியில் விதைப்பந்து துாவும் நிகழ்ச்சி நடந்தது. அமைப்பு நிர்வாகிகள், தன்னார்வலர்கள், வனத்துறை அதிகாரிகள் வழிகாட்டலின்படி வனப்பகுதியில் விதைப்பந்துகளை துாவினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை