மேலும் செய்திகள்
உள்ளூர் வர்த்தக செய்திகள்
16-Oct-2024
ரூ.1.07 லட்சத்துக்கு தேங்காய் விற்பனைஈரோடு, அக். 22-எழுமாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 7,375 தேங்காய் வரத்தானது. ஒரு கிலோ தேங்காய், 35.69 ரூபாய் முதல், 44.10 ரூபாய் வரை, 2,825 கிலோ தேங்காய், 1.௦௭ லட்சம் ரூபாய்க்கு விற்பனையானதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
16-Oct-2024