மேலும் செய்திகள்
ரூ.18.36 லட்சத்துக்கு எள் விற்பனை
30-Nov-2024
ஈரோடு: சிவகிரி ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு, 85 மூட்டை எள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். கருப்பு ரகம் கிலோ, 144.23 ரூபாய் முதல், 15௩ ரூபாய்; சிவப்பு ரகம் கிலோ, 107. 09 ரூபாய் முதல், 144.23 ரூபாய்; வெள்ளை ரகம், 10௭ ரூபாய் முதல், 13௧ ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 6,351 கிலோ எள், 8.௬௪ லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
30-Nov-2024