உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சிறப்பு முகாம் தாராவிவசாயிகளுக்கு

சிறப்பு முகாம் தாராவிவசாயிகளுக்கு

சிறப்பு முகாம் தாராவிவசாயிகளுக்கு புரம், டிச. 8-தாராபுரத்தில், விவசாயிகளுக்கான சிறப்பு ஆலோசனை முகாம், நேற்று நடந்தது. வீ த லீடர்ஸ் அமைப்பு சார்பில் நடந்த முகாமில், விவசாயிகளுக்கு தேவையான கடன் வசதி, வேளாண் திட்டங்கள் குறித்து பெரியசாமி முத்துசாமி ஆலோசனை வழங்கினார். நிகழ்ச்சியில் தாராபுரம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ