உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சிறப்பு ரயில் இயக்கம்

சிறப்பு ரயில் இயக்கம்

ஈரோடு:மங்களூர் சென்ட்ரல்-சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் மங்களூர் சென்ட்ரலில் இருந்து இன்று 10 மாலை, 4:00 மணிக்கு கிளம்புகிறது. இதே போல் சென்னை எழும்பூரில் இருந்து மங்களூர் சென்ட்ரலுக்கு நாளை மதியம், 2:00 மணிக்கு சிறப்பு ரயில் கிளம்புகிறது.அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனுார், பாலக்காடு, திரூர், கோழிக்கோடு, வடகரா, தலச்சேரி, காசர்கோடு, மங்களூர் ரயில்வே ஸ்டேஷன்களில் சிறப்பு ரயில் நின்று செல்லும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ