மேலும் செய்திகள்
வெறி நாய் கடிக்கு இரையாகும் ஆடுகள்
23-Feb-2026
சென்னிமலை: வெள்ளோட்டை அடுத்த மயிலாடி, வேலம்பாளையத்தை சேர்ந்த விவசாயி மூர்த்தி. ஆடுகளும் வளர்த்து வருகிறார். நேற்று காலை தோட்டத்தில் ஆடுகளை கட்டி வைத்திருந்தார். அப்போது வந்த மூன்று தெருநாய்கள், கட்டி வைத்திருந்த ஒரு வெள்-ளாட்டை சுற்றி வளைத்து கடிக்க தொடங்கின. இதில் உடல் சிதைந்து ஆடு பலியானது. சத்தம் கேட்டு சென்ற அப்பகுதி மக்கள், நாய்களை விரட்டியடித்தனர்.
23-Feb-2026