உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சிறுமியை சீண்டியமாணவன் கைது

சிறுமியை சீண்டியமாணவன் கைது

காங்கேயம்கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் அன்பு, 19; அதே பகுதியில் ஒரு கல்லுாரியில், முதலாமாண்டு பி.காம்., படிக்கிறார். காங்கேயத்தில் பிளஸ் 1 படிக்கும், 16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி பழகி வந்துள்ளார்.இந்நிலையில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் நேற்று ஈடுபட்டுள்ளார்.சிறுமி புகாரின்படி காங்கேயம் அனைத்து மகளிர் போலீசார், அன்புவை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை