உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாணவி மாயம்: தாய் புகார்

மாணவி மாயம்: தாய் புகார்

ஈரோடு: ஈரோடு பெரியசேமூர் புது காலனி கோவிந்தசாமி மகள் தீபிகா, 19; தனியார் கல்லுாரி மாணவி. கல்லுாரி பஸ்சில் சென்று வருவது வழக்கம். கடந்த, 13ம் தேதி கல்லுாரி சென்றவர் மாலையில் வீடு திரும்பவில்லை. தாய் சத்யா அளித்த புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை