உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கரும்பு விற்பனை துவக்கம்

கரும்பு விற்பனை துவக்கம்

ஈரோடு: பொங்கலுக்கு இன்னும், 13 நாட்கள் உள்ள நிலையில் ஈரோடு, கொல்லம்பாளையம், வீரப்பன்சத்திரம் பகுதிகளில், கரும்பு விற்ப-னைக்கு வரத்துவங்கியது. கொல்லம்பாளையம் பகுதியில் கரும்பு விற்கும் வியாபாரி கூறியதாவது:நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், சேலம் மாவட்டம் சங்ககி-ரியில் கரும்பு தோட்டத்தை மொத்தமாக விலைக்கு பேசி , அறு-வடை செய்து விற்பனைக்கு கொண்டு வருகிறோம். கடந்த ஆண்-டைவிட கரும்பு விலை உயர்ந்துள்ளது. பெரிய தடிமனான கரும்பு, 40 முதல், 50 ரூபாய், பிற கரும்பு, 40 ரூபாய்க்குள் மொத்த விற்பனை கணக்கில் விற்கிறோம். நல்ல கரும்பாக தேர்வு செய்து இரு கரும்பை வெட்டி கட்டாக்கி, 100 ரூபாய்க்கு விற்கிறோம். வரும் வாரங்களில் வரத்து அதிகரிக்கும்போது விலை மாறும். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை